தேவையப்பொருட்கள் :
பாகற்காய் - 1 சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 10 மிளகாய் வத்தல் - 5 கறிவேப்பிலை - சிறிதளவு புளி - சிறிது கடுகு -1தேக்கரண்டி உப்பு
செய்முறை :
*முதலில் பாகற்காயை வட்டமாக வெட்டி கொள்ளவும் . *கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பாகற்காயை வறுக்கவும் .அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும் .நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும் . *பிறகு மிஸ்சியில் வெங்காயம்,பூண்டு,வத்தல்,புலி,உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும் .பிறகு வெந்த பாகற்காயை சேர்த்து அரைக்கவும் . *இறுதியில் கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை,வத்தல் சேர்த்து வறுத்து அரைத்த பொருளுடன் சேர்க்கவும் . *பாகற்காய் சட்னி தயார் .
|
Ingredients:
Bitter Gourd - 1 no Small onion - 15 nos Garlic - 10 nos Red chili - 5 nos Curry leaves - few Tamarind - few Mustard seeds - 1 tsp Hing - a pinch
Method: * Cut the bitter gourd as round and remove seeds. * In non-stick pan, add little oil and fry bitter gourd for 5 min. Then add 5 tbsp of water and close it with lid. Cook it for 5 mins or until cook soften, in low flame. and make it cool. * In a mixcy jar take the following things: onion,garlic, 3 red chili,curry leaves, tamarind and salt and grind it. Then add Bitter gourd and grind well. * In a kadai add 5 tbsp of oil and fry mustard seeds,hing powder,2 red chili,curry leaves . Then add ground past. Fry it well for 10 min. * Serve it hot.
Note: It goes with Rice, dosa and chapathi very well. You won't find any bitter taste. :
-நன்றி மைதிலி தியாகு , USA |