LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

ஆட்டு ஈரல் கிரேவி (Mutton Liver Gravy)

தேவையானவை :


ஆட்டு ஈரல் - 1/4  கிலோ
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி -  2 (நறுக்கி அரைத்தது)
தனியாத் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கரம் மசாலா தூள்
பச்சை மிளகாய்-1 ((நறுக்கியது))
இஞ்சி பூண்டு விழுது -  டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை :
 
1.ஒரு பாத்திரத்தில் சிறு துண்டுகளான நறுக்கிய ஈரலை  உப்பு வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைக்கவும்.வாணலியில் டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு நிறம் மாறியதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

2.வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் ஈரலை ஒரு நிமிடம் வேகவிட்டு நன்கு கிளறவும்.மசாலா வகைகள் அனைத்தையும் போட்டு நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் வேகவிடவும்.இறுதியாக அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும்.

Mutton Liver Gravy

Ingredients for Mutton Liver Gravy:

 

Mutton Liver-1/4kg

Big Onion-2 (Chopped)

Tomato-2 (Chopped and Grinded)

Coriander Powder-Little

Chilly Powder-1/2tsp

Turmeric Powder-little

Salt-as Needed

Garam Masala Powder

Green Chilly-1 (Chopped)

Ginger, Garlic paste-1tbsp

Oil-2tbsp

 

Procedure to make Mutton Liver Gravy:

 

1.Take a vessel; marinate cubed liver pieces along with salt and vinegar for 2 minutes. Heat oil in pan, put ginger, garlic paste and sauté well. When paste turns color, add chopped onion, green chilly and fry well.

2.Then add onion and fry. Now put liver pieces, allow to boil for 1 minute and stir finely. Then add masala powder and stir for 2 minutes. Finally add grinded tomato paste along with little bit oil and stir frequently.

by stephy   on 03 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.