|
||||||||||||||||||
சைனீஸ் இறால் வறுவல்(Chinese Shrimp Fry) |
||||||||||||||||||
தேவையானவை : இறால் - 15 சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் நல்லமிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன் வெங்காயத்தழை - அரை கப் (பொடிப்பொடியாக நறுக்கியது) வினிகர் - அரை டீஸ்பூன் சோயாசாஸ் - 3/4 டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1.இறாலை நன்கு சுத்தம் செய்து உலரவைக்கவும் ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்தூள், நல்லமிளகுத்தூள், இஞ்சிபூண்டு விழுது, வினிகர், சோயாசாஸ் மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கவும்.கலந்த கலவையினுள் இறாலை போட்டு பிசறி வைக்கவும். 2.ஒரு மணி நேரம் ஊறவிடவும்.ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு அது சூடு ஆனவுடன் இறாலை இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். |
||||||||||||||||||
CHINESE SHRIMP FRY | ||||||||||||||||||
Ingredients for CHINESE SHRIMP FRY : Shrimps - 15, Corn Flour - 2 Tbsp, Ginger Garlic Paste - 1 Tsp, Pepper Powder - 3/4 Tsp, Chilli Powder - 3/4 Tsp, Onion leaves - 1/2 Cup(finely chopped), Vinegar - 1/2 Tsp, Soya Sauce - 3/4 Tsp, Oil, Salt - as needed. Method to make CHINESE SHRIMP FRY : 1. Clean the shrimps well and make it dry well. In a bowl, add corn flour, chilli powder, pepper powder, ginger garlic paste, vinegar, soya sauce and salt then mix it well. Apply the masala on the shrimps. 2. Soak it for an hour. Heat oil in a pan for frying. After it gets boiled put few pieces of shrimps and fry it well. CHINESE SHRIMP FRY is ready to eat. |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|