|
||||||||||||||||||
புறா சாப்ஸ் (Pigeon Chops) |
||||||||||||||||||
தேவையானவை : புறா கறி - 2 சீரகம் -1 டேபிள் ஸ்பூன் மிளகாய் வற்றல் -4 மல்லி -1 டேபிள் ஸ்பூன் மிளகு -2 டேபிள் ஸ்பூன் தேங்காய் -1 துண்டு செய்முறை: 1.இரு புறாக்களின் கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றல் 4, சீரகம் , மல்லி , மிளகு , தேங்காய் 1 துண்டு, வெங்காயம் 10 இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.இந்த மசாலாவைக் கறியுடன் போட்டு தேவையான உப்பு மஞ்சள் தூள் போட்டு கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறியை அதில் போட்டு 1/8 படி தண்ணீர் ஊற்றி லேசான நெருப்பில் வேக வைக்கவும். 3.கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின் சிறிது கொத்தமல்லி இலை நறுக்கிப்போட்டு சிவக்க வதக்கி எடுக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|