|
||||||||||||||||||
முட்டை மசாலா(egg spices) |
||||||||||||||||||
தேவையானவை : முட்டை: 10 மிளகாய் தூள்: 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது: 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்: 250 கிராம் பச்சை மிளகாய்: 10 தக்காளி: 250 கிராம் (பொடித்தது) சீரகம்: 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்: 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை: தேவையான அளவு செய்முறை: 1.அவித்த முட்டையை ஓடு நீக்கி வெள்ளைக் கருவை பொடியாக நறுக்கவும். மஞ்சள் கருவை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 2.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும். 3.தக்காளி, மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், முட்டை வெள்ளை, மஞ்சள் கரு, உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விட்டு இறக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|