|
||||||||||||||||||
உப்பு கறி (salt meat) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் - அரை கிலோ பச்சை மிளகாய் - 10 என்னம் சின்ன வெங்காயம் - 100 கிராம் கறிவேப்பிலை - இரண்டு இனுக்கு தேங்காய் - ஒரு துண்டு மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - மூன்று/4 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் கசகசா - கால் டீஸ்பூன் முந்திரி பருப்பு - 10 என்னம் கடுகு,உளுந்து - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு கிராம்பு - 4 பிரிஞ்சி இலை - 1 செய்முறை : 1.முதலில் சுத்தம் செய்த கறியுடன் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையுடன் சேர்த்து குக்கரில் போட்டு ஒரு வதக்கு வதக்கி எண்ணைய் ஊற்றி உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவேண்டும். 2.அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊற்றி குக்கரை மூடவேண்டும்.குக்கரில் 25 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். 3.கறி நன்றாக பஞ்சு போல வெந்து இருக்கும்.உப்பு கறி ரெடி. |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|