LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

கறி பக்கோடா(meat pagoda)

தேவையானவை :


மட்டன் - அரை கிலோ

இஞ்சி - ஒரு அங்குலம்

கொத்தமல்லிப் பொடி - இரண்டு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 10 

சின்ன வெங்காயம் - 30 

கடலை மாவு - 100 கிராம்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணைய் - 250 கிராம்

உப்பு - தேவையானவை


செய்முறை :


1.துண்டு துண்டாக வெட்டிய கறியை  சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.இஞ்சி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.இந்த கலவையுடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

2.கடலை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாக் கலவையை சேர்த்து தண்ணீர் தெளித்து தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.வேகவைத்த கறித்துண்டுகளை இந்த மாவில் போட்டு புரட்டிக் கொள்ளவும்.

3.வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் கறித்துண்டுகளை ஒரு தடவைக்கு 5/ 6 வீதம் போட்டு பொரித்தெடுக்கவும்.

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.