LOGO

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் [Arulmigu nageswaraswamy Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   நாகேஸ்வரசுவாமி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் கொடுவாய், திருப்பூர் மாவட்டம்.
  ஊர்   கொடுவாய்
  மாவட்டம்   திருப்பூர் [ Tiruppur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு ஒரே தலத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.ஒரே கல்லில் ஆன தீபஸ்தம்பம், சனீஸ்வரர் சன்னதி. அதற்குப் பின்புறம் 
நவகிரகங்கள் மேடையில் காட்சியளிக்கின்றன. அவற்றைச் சுற்றி வந்தால் பைரவர் சன்னதி. பைரவருக்கு முன் சந்திரனும், அடுத்து சூரியனும் 
வீற்றிருக்கின்றனர். கற்றளியாலான கோயில் இது. கி.பி.12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இடப்பக்கம் கன்னி மூலையில் மாப்பிள்ளை போல அமர்ந்து 
இருக்கிறார் கணபதி. அவருக்கு முன்புறம் அழகியவதனத்தோடு காட்சியளிக்கும் அம்பாளின் சன்னதி. புளியமரத்தின் அடியிலும் ஓர் பிள்ளையார் இருக்கிறார். 
முற்காலத்தில் இந்தக் கொடுவாய் தலம், முல்லை வனம் என்றே குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களின் 
வேண்டுதலைப் புறக்கணிக்காது அருள்பாலிப்பவராக அருள்மணம் கமழ காட்சியளிக்கிறார். அவருக்கு இடப்புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் 
தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கையும் அருகே சண்டிகேஸ்வரரும் உள்ளனர்.

இங்கு ஒரே தலத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. ஒரே கல்லில் ஆன தீபஸ்தம்பம், சனீஸ்வரர் சன்னதி. அதற்குப் பின்புறம் நவகிரகங்கள் மேடையில் காட்சியளிக்கின்றன. அவற்றைச் சுற்றி வந்தால் பைரவர் சன்னதி. பைரவருக்கு முன் சந்திரனும், அடுத்து சூரியனும் வீற்றிருக்கின்றனர். கற்றளியாலான கோயில் இது. கி.பி.12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

இடப்பக்கம் கன்னி மூலையில் மாப்பிள்ளை போல அமர்ந்து இருக்கிறார் கணபதி. அவருக்கு முன்புறம் அழகியவதனத்தோடு காட்சியளிக்கும் அம்பாளின் சன்னதி. புளியமரத்தின் அடியிலும் ஓர் பிள்ளையார் இருக்கிறார். 
முற்காலத்தில் இந்தக் கொடுவாய் தலம், முல்லை வனம் என்றே குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களின் வேண்டுதலைப் புறக்கணிக்காது அருள்பாலிப்பவராக அருள்மணம் கமழ காட்சியளிக்கிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    வெளிநாட்டுக் கோயில்கள்     தியாகராஜர் கோயில்
    சிவன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சனீஸ்வரன் கோயில்     வீரபத்திரர் கோயில்
    அறுபடைவீடு     வல்லடிக்காரர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     பிரம்மன் கோயில்
    சூரியனார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சேக்கிழார் கோயில்     அய்யனார் கோயில்
    விநாயகர் கோயில்     சடையப்பர் கோயில்
    திவ்ய தேசம்     ஐயப்பன் கோயில்
    மற்ற கோயில்கள்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்