LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

தந்தூரி சிக்கன்(Tandoori Chicken)

தேவையானவை :


கோழி தொடை - 4

எண்ணெய் - அரை லிட்டர்

ஜிலேபி பவுடர் - சிறிது

இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கடலை மாவு - 50 கிராம்

மைதா மாவு - 50 கிராம்

முட்டை வெள்ளை கரு -1

சில்லி சிக்கன் பவுடர் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு 

எலுமிச்சை பழம் - 1


செய்முறை:-


1.நன்கு சுத்தம் செய்த கோழியை சிறிது சிறிதாக கீறல் போடவும் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

2.இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர  நன்கு கலக்கவும்.இந்த கலவையில் கறியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

3.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.அடுப்பை மிதமான வெப்பத்தில் வைக்கவேண்டும் வேண்டும்.கறி  நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.

TANDOORI CHICKEN

Required Ingredients:


Fleshy chicken-4

Oil-1/2 litre

Jilaebi powder-small pinch

Ginger,Garlic paste-2 spoon

Chick pea flour-50 gram

Maida flour-50 gram

Egg white part-1

Chilli chicken powder-50 gram

salt-as per use

Lemon-1


How To prepare:


1.Slice the finely cleaned fleshy chicken well.

2.Take a vessel and add Maida flour,chick pea flour,chilli chicken powder,Ginger-    garlic paste,egg's white part and salt.Mix the ingredients well.

3.Add lemon essense,jileabi powder within that mixture and mix well.

4.Add fleshy chicken within this masala paste and soak this mixture about an      hour.

5.Take a pan heat oil.After oil heated well,put that chickened mixture little by      little in to the pan.Make boil the chicken well by rolling the chicken.

6.Make the fire in SIM and make boil the chicken.

7.When the chicken turns Golden color,take and put it in the bowl.

8.Now the yummy Tandoori chicken ready.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.