LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கூட்டு

அகத்திக்கீரை கூட்டு

தேவையானவை :

1. அகத்திக்கீரை - 1 கட்டு

2. பாசிப்பருப்பு - 50 கிராம்

3. துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

4. வரமிளகாய் - 3

5. கடுகு - 1 டீஸ்பூன்

6. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

7. உப்பு - தேவையான அளவு
 
8. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

2. பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். கீரையானது நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், அகத்திக்கீரை கூட்டு ரெடி!!

 

Required:
1. Spinach - 1 pack
2. Algae - 50 g
3. Peeled coconut - 2 tbsp
4. Chili - 3
5. Mustard - 1 tbsp
6. Lentils - 1 tbsp
7. Salt - required amount
 
8. Coconut oil - 1 tbsp
Recipe:
1. First put the alfalfa in a bowl and pour water in it and let it soak for an hour. Then put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils and vermicelli.
2. Then put the spinach in it and stir well, then wash the soaked alfalfa and let it fry well. Then sprinkle the required amount of water in it, cover and keep boiling. Once the spinach is well fried, add salt and grated coconut and stir well until the spinach is ready !!

Required:
1. Spinach (Agathikeerai) - 1 pack
2. Moong Dal - 50 g
3. Peeled coconut - 2 tbsp
4. Chili - 3
5. Mustard - 1 tbsp
6. urudu dal - 1 tbsp
7. Salt - required amount

 8. Coconut oil - 1 tbsp

Recipe:
1. First put the moong dal in a bowl and pour water in it and let it soak for an hour. Then put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils and vermicelli.
2. Then put the spinach
 (Agathikeerai) in it and stir well, then wash the soaked moong dal and let it fry well. Then sprinkle the required amount of water in it, cover and keep boiling. Once the spinach is well fried, add salt and grated coconut and stir well until the spinach is ready !!

 

by Swathi   on 29 Jan 2016  1 Comments
Tags: Agathi Keerai Kootu   Agathi Keerai Recipes   Agathi Keerai   அகத்திக்கீரை           
 தொடர்புடையவை-Related Articles
அகத்திக்கீரை கூட்டு அகத்திக்கீரை கூட்டு
பித்தம் தணிக்கும் அகத்தி !! பித்தம் தணிக்கும் அகத்தி !!
கருத்துகள்
03-Feb-2016 03:51:39 parveen banu said : Report Abuse
Super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.