LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

அண்ணாசி பழ ரசம்

தேவையானவை :

1. துவரம் பருப்பு – 100 கிராம்

2. தக்காளி – 2

3. அன்னாச்சி பழம் – 3 துண்டு

4. சீரகம் – 5 கிராம்

5. மிளகு – 5 கிராம்

6. பெருங்காயம் – ஒரு தேகரண்டி

7. கடுகு – 2 கிராம்

8. எண்ணெய் – 20 மிலி

9. உப்பு – தேவைகேற்ப

செய்முறை :


1. ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.

2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும், பிறகு பெருங்காயம், சிறிது நசுக்கிய மிளகு, சீரகம் போடவும். அதனுடன் தக்காளி, அன்னாச்சி பழம் போட்டு நன்றாக வதக்கவும். இறுதியாக தண்ணீர் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விட்டால் சுவையான அன்னாச்சி பழ ரசம் ரெடி!!

 

Required:
1. Pulses - 100 g
2. Tomato - 2
3. Pineapple - 3 slice
4. Cumin - 5 g
5. Pepper - 5 g
6. Asparagus - a tablespoon
7. Mustard - 2 g
8. Oil - 20 ml
9. Salt - as needed
Recipe:
1. Put lentils in a bowl, add water, turmeric powder and bring to a boil.
2. Pour oil in a pan and season with mustard, then add apricots, a little crushed pepper and cumin. Add tomatoes and pineapple and fry well. Delicious Pineapple Juice Ready if you finally add water and boiled lentils and bring to a boil!

Required:
1.Toor Dal - 100 g
2. Tomato - 2
3. Pineapple - 3 slice
4. Cumin - 5 g
5. Pepper - 5 g
6. Asafoetida - a tablespoon
7. Mustard - 2 g
8. Oil - 20 ml
9. Salt - as needed


Recipe:

 
1. Put Toor Dal in a bowl, add water, turmeric powder and bring to a boil.


2. Pour oil in a pan and season with mustard, then add Asafoetida, a little crushed pepper and cumin. Add tomatoes and pineapple and fry well. Delicious Pineapple Juice Ready if you finally add water and boiled lentils and bring to a boil!

by Swathi   on 19 Feb 2016  0 Comments
Tags: Annasi Palam Rasam   Pala Rasam   Pineapple Rasam   Pineapple Recipes   அன்னாச்சி பழ ரசம்   பழ ரசம்     
 தொடர்புடையவை-Related Articles
அண்ணாசி பழ ரசம் அண்ணாசி பழ ரசம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.