LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

உருளைக்கிழங்கு சாதம்

தேவையானவை :

1. உருளைக்கிழங்கு – ஒரு கிலோ

2. வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)

3. பச்சை மிளகாய் – 8

4. அரிசி – 2 கிலோ

5. பட்டை – 5

6. லவங்கம் – 5

7. ஏலக்காய் – 5

8. மஞ்சள் தூள் – சிறிதளவு

9. இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்

10. உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

1. முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கெட்டியான அளவுக்கு வேகவைத்து எண்ணையில் போட்டு பொன்முறுவலாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு, அரிசியை சேர்க்கவும்.

3. தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சாதம் வேகவிடவும். வெந்தவுடன் பொன்முறுவலாக உருளைக்கிழங்கை போட்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறலாம்.

 

Required:
1. Potatoes - one kilogram
2. Onions - 4 (finely chopped)
3. Green Chili - 8
4. Rice - 2 kg
5. Bar - 5
6. Lemon - 5
7. Cardamom - 5
8. Turmeric powder - a little
9. Ginger, Garlic Paste - 2 tablespoons
10. Salt - as needed
Recipe:
1. First put the potatoes in a pan, boil them a little thicker, put them in oil and fry them until golden!

Required:
1. Potatoes - one kilogram
2. Onions - 4 (finely chopped)
3. Green Chili - 8
4. Rice - 2 kg
5. clove - 5
6. Lemon - 5
7. Cardamom - 5
8. Turmeric powder - a little
9. Ginger, Garlic Paste - 2 tablespoons
10. Salt - as needed


Recipe:


1. First put the potatoes in a pan, boil them a little thicker, put them in oil and fry them until golden.


2. Pour oil in a frying pan and add coriander, lemon, cardamom, onion and green chillies and fry well. Add ginger and garlic paste and mix with turmeric powder and salt until golden brown. Then, add the rice.


 

3. Add the required amount of water and boil the rice. Once fried, put the potatoes in the pan until golden and cover. Take five minutes later and serve.

by Swathi   on 06 Feb 2016  2 Comments
Tags: Urulaikilangu Rice   Poteto Rice   Poteto Recipes   உருளைக்கிழங்கு சாதம்           
 தொடர்புடையவை-Related Articles
உருளைக்கிழங்கு சாதம் உருளைக்கிழங்கு சாதம்
கருத்துகள்
28-Oct-2016 00:17:46 kokila said : Report Abuse
SUPER
 
27-Jun-2016 03:12:18 meena said : Report Abuse
nalla illai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.