LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

கறிவேப்பில்லை தொக்கு

தேவையானவை :

1. கறிவேப்பில்லை – 75 கிராம்

2. இஞ்சி – சிறு துண்டு

3. புளி – சிறு எலுமிச்சை அளவு

4. கடலை பருப்பு – 3/4 தேக்கரண்டி

5. உளுத்தம் பருப்பு – 3/4 தேக்கரண்டி

6. மிளகு – 3/4 தேக்கரண்டி

7. காய்ந்த மிளகாய் – 6

8. சீரகம் – 3/4 தேக்கரண்டி

9. வெந்தயம் – 3/4 தேக்கரண்டி

10. கடுகு – 1/2 தேக்கரண்டி

11. தனியா – 3/4 தேக்கரண்டி

12. உப்பு – தேவைகேற்ப

13. நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும். பின், அதில் கறிவேப்பில்லை, இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

3. கறிவேப்பில்லை பச்சை வாசனை போய், தொக்கு போல் வந்தவுடன் இறக்கினால் சுவையான கறிவேப்பில்லை தொக்கு ரெடி...

 

Required:
1. Curry leaves - 75 g
2. Ginger - small piece
3. Tamarind - small lemon size
4. Peanuts - 3/4 tsp
5. Lentils - 3/4 tsp
6. Pepper - 3/4 tsp
7. Dried chillies - 6
8. Cumin - 3/4 tsp
9. Dill - 3/4 tsp
10. Mustard - 1/2 tsp
11. Tanya - 3/4 tbsp
12. Salt - as needed
13. Good oil - the required amount
Recipe:
1. First pour oil in a frying pan and after it dries, add peanuts, lentils, pepper, cumin, dried chillies, dill, cumin and fry until cool and add to the mix.
2. Pour a little oil in the pan and fry with tamarind. Then, without curry in it, add ginger and when it cools down, grind without adding water. Pour oil in a pan, add mustard seeds, ground paste, powdered salt and salt and fry on low heat.
3. Curry leaves are green in color and when they die, they are ready to be eaten

Required:
1. Curry leaves - 75 g
2. Ginger - small piece
3. Tamarind - small lemon size
4. Peanuts - 3/4 tsp
5. Lentils - 3/4 tsp
6. Pepper - 3/4 tsp
7. Dried chillies - 6
8. Cumin - 3/4 tsp
9.
Fenugreek - 3/4 tsp

10.Mustard - 1/2 tsp
11.Tanya - 3/4 tbsp
12. Salt - as needed
13. Good oil - the required amount


Recipe:
1. First pour oil in a frying pan and after it dries, add peanuts, lentils, pepper, cumin, dried chillies, dill, cumin and fry until cool and add to the mix.


2. Pour a little oil in the pan and fry with tamarind. Then, without curry in it, add ginger and when it cools down, grind without adding water. Pour oil in a pan, add mustard seeds, ground paste, powdered salt and salt and fry on low heat.


3. Curry leaves are green in color and when they die, they are ready to be eaten

by Swathi   on 06 Feb 2016  1 Comments
Tags: தொக்கு   கறிவேப்பில்லை தொக்கு   கறிவேப்பில்லை   Karuveppilai Thokku   Thokku        
 தொடர்புடையவை-Related Articles
மஞ்சள் ஊறுகாய் மஞ்சள் ஊறுகாய்
கறிவேப்பில்லை தொக்கு கறிவேப்பில்லை தொக்கு
மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !! மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !!
கருத்துகள்
09-Jun-2016 07:54:07 deepa said : Report Abuse
Super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.