LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

வடைகறி

தேவையானவை :

1. கடலைப்பருப்பு - 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது) 
2. சோம்பு - 1 டீஸ்பூன் 
3. வரமிளகாய - 2 
4. உப்பு - தேவையான அளவு
 
கிரேவிக்கு :
 
1. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
2. தக்காளி - 2
3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
4. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
5. மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
7. கொத்தமல்லி - சிறிது
 
தாளிப்பதற்கு :
 
1. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
2. பட்டை - 1 
3. கிராம்பு - 2 
4. பிரியாணி இலை - 1 
5. பச்சை மிளகாய் - 1 
6. கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
 
1. முதலில் தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
2. பாத்திரத்தில் ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
3. இந்த அரைத்த கலவையை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
4. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 
 
5. பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். 
 
6. பிறகு அதில் வடைகளை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வடைகறி ரெடி!!!

Required:
1. Peanuts - 1 cup (soaked in water for 1 hour)
2. Anise - 1 tbsp
3. வரமிளகாய - 2
4. Salt - required amount
To Gravy:
1. Onion - 1 (chopped into powder)
2. Tomato - 2
3. Ginger Garlic Paste - 2 tbsp
4. Chili Powder - 2 tbsp
5. Coriander powder - 1 tbsp
6. Turmeric powder - 1 pinch
7. Coriander - a little
To season:
1. Oil - 1 tbsp
2. Bar - 1
3. Clove - 2
4. Biryani leaf - 1
5. Green Chili - 1
6. Curry leaves - a little
Recipe:
1. First put the tomatoes in water and put it in the oven for a while and let it boil. Then peel it and grind it in a mixer.
2. Wash the soaked peanuts well in a bowl, put it in a mixer, add the vermicelli, anise and salt and grind until smooth.
3. Grind this mixture into small pieces, put in oil and fry until golden and set aside.
4. Then put a frying pan in the oven, pour the amount of oil given for seasoning and after it dries, add the peel, cloves, biryani leaf, green chillies and curry leaves and season.
5. Then add ginger garlic paste and stir fry, then add onion and fry till golden brown, then add ground tomatoes, chilli powder, coriander powder, turmeric powder, stir, add 3/4 cup water and let it boil.
6. Then put the batter in it, boil it well for 5 minutes on medium heat and sprinkle with coriander, the delicious batter is ready

3.Clove - 2

by Swathi   on 27 Feb 2016  3 Comments
Tags: Vada Curry   வடைகறி                 
 தொடர்புடையவை-Related Articles
வடைகறி வடைகறி
கருத்துகள்
22-May-2020 08:42:14 Selvi said : Report Abuse
இந்த அளவு சமையல் எத்தனை பேர் உண்ணலாம்
 
17-Aug-2016 06:52:14 ramiyaa said : Report Abuse
thanks வெரி மச் யுவர் recipe
 
01-Apr-2016 02:19:59 s.ஸ்ரீமதி said : Report Abuse
மிகவும் எளிமையான முறை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.