|
||||||||
அடை தோசை (adai dosa) |
||||||||
தேவையானவை : பச்சரிசி – 1 கப் இட்லி அரிசி – 1 கப் பாசிபருப்பு – அரை கப் துவரம்பருப்பு – அரை கப் கடலைபருப்பு – அரை கப் உளுத்தம்பருப்பு – அரை கப் வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 8 சின்னவெங்காயம் – 200 கிராம் பூண்டு – 8 பெருங்காயம் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: 1.முதலில் வெந்தயம், பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும். 2.எல்ல பொருட்களையும் பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். 3.பின்பு எட்டு மணி நேரம் புளிக்க வைத்தபின் தோசை ஊற்றி பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|