|
||||||||
ஆந்திரா பெசரட் (andhra pesarattu) |
||||||||
தேவையானவை : பாசிப்பயறு - 1 கப் வெங்காயம் - 1 இஞ்சி - 14 துண்டு பச்சை மிளகாய் - 5 உப்பு - 1 டீஸ்பூன் பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - 34 கப் அரிந்த பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - 12 டீஸ்பூன் எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன் செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பயறையும் அரிசியையும் ஒன்றாக 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 2.பின்பு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய்,உப்பு,இவற்றை பருப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 4.தோசைக் கல்லில் மாவை பரப்பி எண்ணெய் விட்டு மேலே சிறிது வெங்காயக் கலவையைத் தூவி முறுகலாக சுட்டு எடுத்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|