|
||||||||
அப்பம் (appam) |
||||||||
தேவையானவை : அரிசிமாவு - 1 கப் வெல்லப்பொடி – முக்கால்கப் வரை வாழைப்பழம் - 1 நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன் எண்ணை - பொரிப்பதற்கு செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 2.வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். 3.பிறகு அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 4.ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். 5.பின்பு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|