|
||||||||
அப்பிள் கப் பேஸ்ரி |
||||||||
தேவையானவை :
அப்பிள் - 2 பஃவ் பேஸ்ரி சீட் - ஒரு பாக்கெட் முந்திரிப்பருப்பு - 50கிராம் வனிலா - ஒரு துளி பிளம்ஸ் - 50 கிராம் செய்முறை : 1.அப்பிளை தோல்சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒருபாத்திரத்தில் வைக்கவும். 2.முந்திரிப்பருப்பு(கயூ), பிளம்ஸ், வனிலாஆகியவற்றை கலந்து இன்னொருபாத்திரத்தில் வைக்கவும்.பஃவ் பேஸ்ரிசீட்டினை எடுத்து விரித்து பெரிய சதுரமாக வெட்டவும். 3.அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் உள்ளகுழிகளின் மேல் வெட்டியபஃவ்பேஸ்ரி துண்டினை வைக்கவும். 4.அதன் பின்பு பஃவ்பேஸ்ரி சீட்குழிகளில் அப்பிள்துண்டுகளை முன்பு தயாரித்தகலவையுடன் கலந்து வைக்கவும். 5.பின்பு கலவை வைக்கப்பட்டதட்டுகளை அவனில் வைத்து பேக் செய்யவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|