|
||||||||
அவல் அடை (aval adai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - அரை கப், கெட்டி அவல் - ஒரு கப், பார்லி - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நல்லெண்ணெய்-சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். 2.பிறகு அவலை தண்ணீர் ஊற்றி ஊற விடவும். 3.அரிசியை அரைத்து சிறிது மசிந்ததும் அவல், பார்லியுடன் சேர்த்து இஞ்சி, மிளகு, வெங்காயம் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து மாவை கலக்கவும். 4.கல் காய்ந்ததும் மாவை ஊற்றி இருபுறமும் எண்ணைவிட்டு வெந்ததும் எடுக்கவும். அவலும் பார்லியும் உடலுக்கு மிகவும் நல்லது. |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|