|
||||||||
அவல் தோசை (aval dosai) |
||||||||
தேவையானவை : அவல் - ஒரு கப் அரிசி மாவு - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1.முதலில் அவலை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும் 2.அதன் பிறகு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். 3.அதனுடன், அரிசிமாவு,உப்பையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும் 4.பின்பு தோசைகல்லில், இந்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி அது பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|