|
||||||||
அவல் உருண்டை |
||||||||
தேவையானவை : அவல் - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், பொட்டுக்கடலை-தேவையனாளவு , வேர்க்கடலை - சிறிதளவு. செய்முறை: 1.முதலில் வெல்லத்தை இடித்து, தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைக்கவும். 2.பாகு வந்ததும் சுத்தம் செய்த அவல், அத்துடன் பொட்டுக் கடலை, வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, அத்துடன் பாகு ஊற்றிக் கலக்கவும். 3.இந்த கலவையை கையில் எண்ணெய் அல்லது தண்ணீர் தொட்டு, தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|