|
||||||||
அவரை கூட்டு (broadbeans gravy) |
||||||||
தேவையானவை: நாட்டு அவரைக்காய் -1 கிலோ து.பருப்பு -1 ஆழாக்கு மஞ்சள்தூள்-1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் -1டீஸ்பூன் எண்ணெய் -1 ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2 கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் உப்பு & தேவைக்கேற்ப செய்முறை: 1.முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். 2.அவரைக்காயை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்து பருப்புடன் கலந்து கொள்ளவும். 3.ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, 4.கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|