|
||||||||
மொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry) |
||||||||
தேவையானவை: அவரைக்காய் - 1/4 கிலோ (பொடித்தது) பெருங்காயம் 1/4 டீஸ்பூன் துவரம் பருப்பு - 100 கிராம் கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மொச்சைப் பயறு - 100 கிராம் மிளகாய் வத்தல் - 4 கறிவேப்பிலை உப்பு எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: 1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய அவரைக்காயையும், மொச்சைக் காயையும் சேர்த்து, உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.1/2 மணி நேரம் ஊறிய துவரம் பருப்புடன், பெருங்காயம், வர மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு சீரகத்தையம் சேர்த்துக்கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 2.தேவையான அளவு எண்ணெய் விட்டு பருப்புக் கலவையைச் சுருள வதக்க, நன்றாக வெந்து உதிர் உதிராக ஆகிவிடும். பிறகு அதனுடன் காய்கறிக் கலவையையும் சேர்த்து வதக்கவும்.கறிவேப்பிலை போட்டு உதிரான பருப்பு உசிலியை இறக்கவும். |
||||||||
Backyard Bean Curry | ||||||||
Ingredients for Backyard Bean Curry:
Broad Bean-1/4 kg (Chopped) Asafoetida-1/4 Tsp Red Gram-100 g Mustard, Cumin-1 Tsp Green Backyard Bean-100 g Dry Chilly-4 Curry leaves Salt Oil- as Needed
Procedure to make Backyard Bean Curry:
1. Heat oil in a pan, add mustard and let to splutter and then add chopped broad bean, backyard bean, salt and water and allow to boil. Mix the half an hour soaked red gram along with onion, dry chilly, salt and cumin and grind them coarsely. 2.Heat oil in a pan, add boiled dhal and saute well. Then add the vegetables mixure and saute well. Finally add curry leaves and remove from flame.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|