|
||||||||
பாகற்காய் புளிக்குழம்பு (Bitter Gourd Tamarind Gravy) |
||||||||
தேவையானவை : பெரிய பாகற்காய் - இரண்டு சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - இரண்டு பூண்டு - 5 பல் புளி - ஒரு சிறிய எலுமிச்சையளவு உப்பு - 2 1/2 டீஸ்பூன் எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் உளுந்து - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு சோம்பு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து வெல்லம் - சிறிய கட்டி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன் சோம்புத் தூள் - அரை டீஸ்பூன் செய்முறை 1.முதலில் சற்று கணமான வில்லைகளாக நறுக்கிய பாகற்காயை அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி 10 நிமிடம் வைக்கவும்.பூண்டுப் பல்லை தட்டி வைக்கவும்.தக்காளியை நான்காகவும், பச்சை மிளகாய், வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும். 2.இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.பாகற்காயை கழுவி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு மற்றும் உளுந்து, சோம்பு வெடிக்க விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 3.மூன்று நிமிடத்திற்கு பிறகு காய் கலவையை சேர்த்து வதக்கவும்.ஐந்து நிமிடம் நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும்.10 நிமிடம் நன்கு கொதித்து காயும் நன்றாக வெந்தவுடன் வெல்லம் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். |
||||||||
Bitter Gourd Tamarind Gravy | ||||||||
Ingredients for Bitter Gourd Tamarind Gravy:
Big Bitter Gourd-2 Small Onion-50 G Tomato-2 Garlic-5 Flakes Tamarind-Small Lemon Size Salt-2 1/2 Tsp Oil-2 Tbsp Mustard, Black Gram-1 Tsp Green Chilly-2 Fennel-1/4 Tsp Curry Leaves-2 Bunch Jaggery-Small Piece Chilly Powder-1 Tbsp Coriander Powder-1 Tsp Turmeric Powder-1 Tsp Fennel Powder-1/2 Tsp
Procedure to make Bitter Gourd Tamarind Gravy:
1. Mix the chopped bitter gourd along with 1/2 tea spoon of salt and allow marinate for 10 minutes. chop the garlic flakes. Cut the tomatoes into 4 slices and the onion into 2. 2. Mix the tamarind in 2 cup of water. Wash the bitter gourd and mix along with chilly powder, coriander powder, fennel powder and 2 tea spoons of salt. Heat oil in a pan, add mustard, black gram and fennel and let to splutter. Add onion, garlic, green chilly, curry leaves and saute till get golden color and then add tomatoes. 3. After 3 minutes, add the vegetables and saute well. Fry for 5 minutes and then add tamarind juice. Allow 10 minutes to boill well, add jaggery and let to boil for 5 minutes and then remove from flame.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|