|
||||||||
கேப்ஸிகம் ரைஸ் (Capsicum Rice) |
||||||||
தேவையானவை : சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது) கேப்ஸிகம் - 1 புளிக்கரைசல் - 1/4 கப் எண்ணெய் - 2ஸ்பூன் நெய் - 1ஸ்பூன் பட்டை - சிறுதுண்டு மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் சாம்பார் பொடி - 2 ஸ்பூன் தேங்காய்த்துருவல் - 1டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 1/2ஸ்பூன் உப்பு கிராம்பு - 1 கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு,முந்திரி-சிறிது செய்முறை : 1.ஒரு வாணலியில் எண்ணெய்,நெய் காயவைத்து பட்டை,கிராம்பு தாளித்து,கடலை பருப்பு,உளுந்தம் பருப்பு,முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். கேப்ஸிகமை சதுரத்துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.அடுப்பின் தணலை மிதமாக வைத்து கொள்ளவும்.கேப்ஸிகம் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசல்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். 2.வாணலியில் உள்ள புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சைவாசம் அடங்கியதும் சாம்பார்தூள்,தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறவும்.தண்ணீர் வற்றியதும் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும். |
||||||||
Capsicum Rice | ||||||||
Ingredients for Capsicum Rice:
Boiled Rice-2 Cup Capsicum-1 Tamarind Juice-1/4 Cup Oil-2 Tsp Ghee-1 Tsp Cinnamon-Small Piece Turmeric Powder-1/4 Tsp Sambar Powder-2 Tsp Grated Coconut-1 Tbsp Sugar-1/2 Tsp Salt Cloves-1 Bengal Gram, Black Gram, Cashew Nuts-Little
Procedure to make Capsicum Rice:
1. Heat oil in a pan, add cinnamon, cloves and let to splutter and then add bengal gram, black gram, cashew nuts and fry till get golden color. Chop the capsicum into square shapes and add into pan. Allow medium flame and then add tamarind juice, salt, turmeric powder and boil well. 2. When the raw smell subsides, add sambar powder, grated coconut, sugar and stir well. When water gets dry, add boiled rice and stir gently.
|
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|