|
||||||||
முந்திரி முறுக்கு (cashnet murukku) |
||||||||
தேவையானவை: அரிசிமாவு – 1/2 கிலோ முந்திரி பருப்பு – 100 கிராம் நெய் – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 1.முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும். 2.பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு, விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்துகொள்ளவும். 3.பிறகு முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|