|
||||||||
முள்ளங்கி சட்னி(mullangi chutney) |
||||||||
தேவையானவை :
முள்ளங்கி - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – தேவையானவை புளி – தேவையானவை கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணை - 2 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
1.முதலில் முள்ளங்கியின் தோலை சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். 3.பருப்பு வறுபட்டவுடன் அதில் பச்சை மிளகாயைக் கீறி போடவும், புளியையும் போட்டு சற்று வதக்கவும். அதில் முள்ளங்கித் போட்டு வதக்கவும். 4.கடைசியில் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லித்தழையைச் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். |
||||||||
Ingredients: -நன்றி மைதிலி தியாகு , USA |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|