|
||||||||
கொத்தமல்லி ரைஸ்(Coriander Rice) |
||||||||
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி - 1 கட்டு மிளகாய் வற்றல் - 4 வெங்காயம் - 1 பெருங்காயம் - சிறிதளவு உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை: 1.முதலில் பாசுமதி அரிசியை அதனுடன் மூன்று பங்கு தண்ணீர் வைத்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.கொத்தமல்லித் தழையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் எண்ணெயில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன் உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். 2.ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுது தேவைகேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அப்படியே குக்கரில் வைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.குக்கரில் இருந்து கொத்தமல்லி ரைஸ் எடுத்ததும் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.சுவையான கொத்தமல்லி ரைஸ் ரெடி |
||||||||
Coriander Rice | ||||||||
Ingredients for Coriander Rice:
Basmati rice-2 Cup Black Gram-2 Tbsp Coriadner-1 Bunch Dry Chilly-4 Onion-1 Asafoetida-Little Salt, Oil-as Needed
Procedure to make Coriadner Rice:
1. Soak the rice for 1/2 hour. Chop the coriander leaves finely. Grind fried chilly, black gram and asafoetida along with coriander leaves and salt very finely. 2. In a cooker, add soaked rice and ground paste and let to boil well. Fry the chopped onion. When coriander rice boiled well, add fried onion and remove from flame. Tasty coriander rice is ready to taste.
|
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|