LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

பாகற்காய் தீயல் (Bitter Gourd Theeyal)

தேவையானவை:


பாகற் காய் - கால் கிலோ,

வெல்லத்தூள் - 1 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு - தேவைகேற்ப.

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் பாகற்காயை சிறு வில்லைகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டவும். இதனுடன் புளிக் கரைசல் சேர்த்து, மிளகாய்த்தூள் போட்டு, நன்கு பிசறிக் கொள்ளவும். 

2.வாணலியில் எண்ணெய் விட்டு, பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் வறுத்தவுடன் வெல்லத்தூளைப் போட்டு கலந்து கொள்ளவும்.

Bitter Gourd Theeyal

Ingredients for Bitter Gourd Theeyal:

 

Bitter Gourd-1/4 Kg,

Jaggery Powder-1 Tsp,

Oil, Salt-as Needed,

Chilly Powder-2 Tsp,

Tamarind- 1 Big Goose Berry Size,

Turmeric Powder-1 Pinch,

 

Procedure to make Bitter Gourd Theeyal:

 

1. In a vessel, add chopped bitter gourd pieces, salt and turmeric powder and boil and then drain the water. Then mix the tamarind juice and chilly powder together with vegetables.

2. Heat oil in a pan, fry the  bitter gourd pieces little by little. Finally mix with jaggery powder.

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.