LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கொள்ளு குழம்பு (Gram Curry)

தேவையானவை :


கொள்ளு - 1 கப்

வரமிளகாய் - 3

மல்லி - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் - 1/2 

பூண்டு - 3 பல் (நறுக்கியது)

எண்ணெய்

கடுகு


செய்முறை :


1.குக்கரில் ஒரு கப் கொள்ளை  போட்டு அதனுடன் 3 கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்வேக வைத்த கொள்ளுடன், வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.

2.தேவையானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

Gram Curry

Ingredients for Gram Curry:

  

Gram-1 Cup

Dry Chilly-3

Coriander-1 Tsp

Cumin-1/2 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Curry Leaves-1 bunch

Large Onion-1/2

Garlic-3 Flakes (Chopped)

Oil

Mustard

 

Procedure to make Gram Curry:

 

1. In a cooker, add 1 cup of gram and water and allow 4 whistles to boil well. Then grind boiled gram, dry chilly, coriander, cumin and turmeric powder very finely. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter and then add onion, garlic and fry well. Then add ground pase and allow to boil and then remove from flame.

 

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.