|
||||||||
மாங்காய் குழம்பு(Mango Curry) |
||||||||
தேவையானவை: மாங்காய் - 1 புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, தக்காளி - 1 தாளிப்பதற்குத் தேவையானவை : கடுகு - 1 டீஸ்பூன் கறிவடகம் - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 10, கறிவேப்பிலை. உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வறுத்து அரைக்க தேவையானவை : வரமிளகாய் - 5, மல்லி விதை - 4 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 6, கறிவேப்பிலை - ஒரு கொத்து, சீரகம் - 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் - 1/2 கப் வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்புகாண பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போட வேண்டும். அதில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும். நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு எண்ணை தெளிந்ததும் இறக்க வேண்டும். |
||||||||
Mango Curry | ||||||||
Ingredients for Mango Curry:
Mango-1 Tamarind-Small Lemon Size Tomato-1
Ingredients for Tempering:
Mustard-1 Tsp Vadagam-1 Tsp Small Onion-10 Curry Leaves Black Gram--1/2 Tsp Cumin-1/2 Tsp Fenugreek-1/4 Tsp
Ingredients for Fry and Grind:
Dry Chilly-5 Coriander Seeds-4 Tsp Pepper-1/4 Tsp Small Onion-6 Curry Leaves-1 Bunch Cumin-1/2 Tsp Grated Coconut-1/2 Cup Fenugreek-1/4 Tsp
Procedure to make Mango Curry:
1. In a vessel, add sesame oil and given seasoning ingredients and let to splutter. Then add tomato and fry for a while and then add grinded paste. Then add tamarind juice. Now add mango pieces and salt. Allow medium flame to boil till oil floats on top and then remove from flame.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|