|
||||||||
உருளை காரகுழம்பு (Potato Spicy Curry) |
||||||||
தேவையானவை : உருளைகிழங்கு - 2 கொத்தமல்லிதழை - சிறிது புளி - சிறிது உப்பு - தேவையான அளவு மஞ்சள்பொடி - 1/4ஸ்பூன் வறுத்து அரைக்க தேவையானவை : சின்னவெங்காயம் -10 தனியா - 2ஸ்பூன் சீரகம் - 1/2ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் -1 (நறுக்கியது) பச்சைமிளகாய் -1 (நறுக்கியது) காய்ந்தமிளகாய் - 2 பூண்டு - 5பல் எண்ணை - 1ஸ்பூன் வெந்தயம் - 1/4 ஸ்பூன் தக்காளி - 1 தேங்காய்துறுவல் - 3 ஸ்பூன் தாளிக்க- எண்ணை - 2 ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு - 1/2 ஸ்பூன் செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைகிழங்கை தண்ணீர் ஊற்றி வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும். 2.ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியை கரைத்து புளி தண்ணீர் எடுத்து கொள்ளவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும். |
||||||||
Potato Spicy Curry | ||||||||
Ingredients for Potato Spicy Curry:
Potato-2 Coriander Leaves-Little Tamarind-Little Salt-as Needed Turmeric Powder-1/4 Tsp
Ingredients for Fry and Grind:
Small Onion-10 Coriander-2 Tsp Cumin-1/2 Tsp Curry Leaves-Little Onion-1 (Chopped) Green Chilly-1 (Chopped) Dry Chilly-2 Garlic-5 Flakes Oil-1 Tsp Fenugreek-1/4 Tsp Tomato-1 Grated Coconut-3 Tsp Oil-2 Tsp Mustard, Black Gram, Bengal Gram-1/2 Tsp
Procedure to make Potato Spicy Curry:
1. In a vessel, add potatoes and boil welland chop them into big pieces. Heat oil in a pan, fry the given ingredients and grind well. 2. Mix the tamarind in water and extract the juice. Heat oil in a deep pan, put the tempering ingredients and let to splutter. Then add ground paste, turmeric powder, tamarind juice, salt and potatoes. Then add water and allow to boil. When the curry comes thick consistency, garnish with coriander leaves and remove from flame.
|
||||||||
by sruthi on 15 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|