LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

உருளைக்கிழங்கு சம்பல் (Potato Sambal)

தேவையானவை :


உருளைக் கிழங்கு - 4

காய்ந்த மிளகாய் - 8

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

தேங்காய்ப்பால் - 1/2 கப்

கப்கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை :


1.தோல் சீவிய உருளைக்கிழங்கை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தை மெல்லியதாக நீளம் நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாயை கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் ஊறப்போட்டு பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். 

2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போனதும் வெங்காயத்தைச் சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள். இத்துடன் உருளைக் கிழங்கு உப்புச் சேர்த்து கிழங்கு வேகும் வரை நன்கு கிளறுங்கள். கடைசியாக தேங்காய்ப் பாலைச் சேர்த்து அது சுண்டும்வரை கிளறி இறக்குங்கள்.

3.இதை பரிமாறும் போது நீளம் நீளமாக நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள், வறுத்த நிலக்கடலையுடன் பரிமாறுங்கள். அசைவம் விரும்புவோர் முட்டையுடன் பரிமாறலாம். 

Potato Sambal

Ingredients for Potato Sambal:

 

Potato-4

Dry Chilly-8

Oil-2 Tbsp

Large Onion-2

Coconut Milk-1/2 Cup

Curry Leaves-Little

Salt-as Needed

 

Procedure to make Potato Sambal:

 

1. Chop the peeled potato into lengthwise. Chop the onion vertically. Soak the dry chilly in hot water for 10 minutes and grind finely.

2. Heat oil in a pan, add ground paste and fry till the raw smell subsides and then add onion and saute well. Then add potatoes and fry well. Finally add coconut milk and stir well.

3. Serve with lengthly chopped cucumber and fried peanut. Serve with egg for non vegetarian persons.

 

by sruthi   on 15 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
26-Apr-2015 05:29:17 kaleeswari said : Report Abuse
supero சூப்பர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.