|
||||||||
குடைமிளகாய் உசிலி (capsicum usili) |
||||||||
தேவையானவை: வெங்காயம் -2 குடைமிளகாய்-3 பச்சை மிளகாய் -4 பூண்டு-10 பல் புளிக்கரைசல்-1 கப் தேங்காய் விழுது- 1/2கப் பொட்டுக்கடலை மாவு-4 ஸ்பூன் செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுப் பொரிந்தவுடன் பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வணக்க வேண்டும். 2.வெங்காயத்தை வணக்கவும். நன்றாக வணங்கியவுடன் குடை மிளகாயைச் சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்புபோட்டால் நன்றாக வணங்கும். 3.மஞ்சள்தூள் போடவும். மூடி வைக்கவும். குடை மிளகாய் வெந்தவுடன் கரைத்து வைத்த புளியைச் சேர்க்கவும். 4.புளி கொதித்தவுடன் தேங்காய் விழுது சேர்க்கவும்.1 டேபிள் ஸ்பூன் வெல்லம் போடவும். 5.கடைசியாக பொட்டுக்கடலை மாவைத் தூவவும். தேவையான உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும். சூடாக பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|