LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

சொதி (sothi)

தேவையானவை:


தேங்காய்ப் பால் -மூன்று கப்

பச்சை மிளகாய்- 6

வெங்காயம்- 3

காய்ந்த மிளகாய்- 4

பூண்டு- 3

இஞ்சி -சிறிது

மஞ்சள் ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை ஒன்று.

கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணை-சிறிது .


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் கடுகு, சீரகம், அரிந்த வெங்காயம் சிறிதளவு, வரமிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

2.பின்பு சிறிது தண்ணீர் விட்டு மீதி வெங்காயம், நீளமாக அரிந்த பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

3.வெந்தவுடன் பால் ஊற்றியபின் கொதிக்க விடக்கூடாது.சிறிது நேரத்தில் கறி வேப்பிலையையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.

4.சிறிது ஆறிய பின் எலுமிச்சை பிழிந்து விட்டால் சொதி ரெடி.

by akashaya   on 05 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.