|
||||||||
திடீர் ஓட்ஸ் தோசை (dhidir oats dosa) |
||||||||
தேவையானவை: ஓட்ஸ் - 2 கப் அரிசி மாவு - 1/2 கப் தயிர்- 1 1/2 கப் வரை வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1.ஓட்ஸ், அரிசிமாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, இதில் தயிரை ஊற்றி ஊற விடவும்., 2.பிறகு கலந்து வைத்த ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, ஊற வைக்க பயன்படுத்திய தயிரையும் அதனுடனேயெ சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். 3.இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரத்தை போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ளவும். 4.நன்கு கலக்கி, தோசைக்கல்லில் தோசையாக சுட்டு எடுத்து பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|