LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

முருங்கைக்காய் பொரித்த குழம்பு.(Drumstick fried sauce)

தேவையானவை :


பயத்தம் பருப்பு - அரைகப் (லேசாக வறுத்துக் கொள்ளவும்)

துவரம் பருப்பு - அரை கப்

முருங்கைகாய் - 6


வறுத்து அறைக்க தேவையானவை :


மிளகாய் வற்றல் -4

மிளகு  - அரை டீஸ்பூன்

தனியா - ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

தக்காளிப் பழம் - 2 (நறுக்கியது).

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்- முக்கால் கப்

கொத்தமல்லி, கறி வேப்பிலை - தேவைகேற்ப

தாளித்துக் கொட்ட  - கடுகு, பெருங்காயம் - ஒரு ஸ்பூன்நெய்

 

செய்முறை :


1.பயத்தம் பருப்பு,துவரம் பருப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டுக் களைந்து,முறுங்கைக் காய்களை கழுவி,நறுக்கி, மஞ்சள்பொடியுடன்  3கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து  இறக்கவும்.

2.வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து,தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.தக்காளியையும்  வதக்கி  அறைப்பதில் சேர்த்து விடவும்.

3.காய் மற்றும் பருப்பு வேக வைத்ததில்  அறைத்த கலவையை கறைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும் மிதமான தீயில் வைக்கவும்.

4.கலவையை இறக்கி வைத்து நெய்யில் கடுகுபெருங்காயம் தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை சேர்க்கவும்.சின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம். தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு வேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து  கொள்ளலாம்.பின்பு இதை பரிமாறலாம்.

Drumstick Fried Sauce

Ingredients for Drumstick Fried Sauce:

 

Green Gram (Split)-1/2 Cup (Sligthly Fried)

Red Gram-1/2 Cup

Drumstick-6

 

Ingredients for Fry and Grind:

 

Dry Chilly-4

Pepper-1/2 tsp

Coriander-1 tsp

Oil-1 tsp

Cumin-1/2 tsp

Tomato-2 (Chopped)

Black Gram-1 tsp

Grated Coconut-3/4 Cup

Coriander Leaves, Curry Leaves-as Needed

For Tempering - Mustard, Asafoetida- 1 Spoon of Ghee

 

Procedure to make Drumstick Fried Sauce:

 

1. Wash the green gram (split) and red gram, chop the drumstick and then put these in to a cooker along with turmeric powder and 3 cup of water. Boil well and remove from flame.

2. Fry the given ingredients along with coconut and grind them together with water. Saute the tomato and add together with grinding paste.

3. Add the ginded paste and salt in to boiled vegetables and allow to boil well in medium flame.

4. Remove from flame and place a pan on flame. Add ghee, mustard, asafoetida and let to splutter and then add curry leaves and coriander leaves and put in to sambar. We can add fried onion. After removing flame, we can add lemon juice for an option of tomato paste and serve it.

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.