|
||||||||
ஈசி தேங்காய் சாதம் (quick coconut rice) |
||||||||
தேவையானவை:
புழுங்கல் அரிசி- 2 டம்ளர்
தேங்காய் பால்- 6 டம்ளர்
கறிவேப்பிலை-3 கொத்து
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
எண்ணெய்-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
2.கறிவேப்பிலை நிறம் மாறும் முன்பே தேங்காய் பாலை சேர்க்கவும்.
3.நுரைத்து வரும் போது அரிசியும் உப்பையும் சேர்க்கவும்.ஹை ப்ளேமில் பாதியளவாக பால் வற்றும் வரை வைத்திருக்கவும். தேங்காய் சாதம் தயார். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|