|
||||||||
மீன் தொக்கு (Fish Thokku) |
||||||||
தேவையானவை : மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடித்தது) தக்காளி - 1 (பொடித்தது) தனியா தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 உப்பு புளி - சின்ன நெல்லிக்காய் அளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2.இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.தண்ணீர் அரை கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.நன்றாக மீன் வெந்ததும் இறக்கிவிடவும். |
||||||||
Fish Thokku | ||||||||
Ingredients for Fish Thokku : Fish - 1/2 kg, Onion - 1 (Chopped), Tomato - 1 (Chopped), Coriander Powder - 3 Tsp, Turmeric Powder - 1/2 Tsp, Mustard - 1/2 Tsp, Curry Leaves, Coriander - Little, Dry Chilies - 2, Green Chilies - 2, Salt - as needed, Tamarind - a small sized, Ginger, Garlic Paste - 1 tsp, Pepper Powder - 1 Tsp, Chilli Powder - 2 tsp. Method to make Fish Thokku : 1. Heat oil in a frying pan then add mustard, dry chilies, curry leaves, coriander leaves and fry it well. Then add chopped onions and allow it to fry well. Then add ginger garlic paste and fry them well. 2. After ginger garlic green smells out then add tomatoes, green chilies and allow it to fry well. Then add turmeric powder, chilli powder, coriander powder, pepper powder, salt. Then fry it well. Add half cup of water and allow it to boil well. Add fish pieces and tamarind extract and allow it boil. After it cooked. Turn off the stove. Fish Thokku is ready to serve. |
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|