|
||||||||
பயறு துவையல் (green gram thuvaiyal) |
||||||||
தேவையானவை:
பயறு - 2 கப் வெட்டிய வெங்காயம் - 1/4 கப் வர மிளகாய் - 4 கடுகு - சிறிது பெரிய சீரகம் - சிறிது தேங்காய் சொட்டு - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு-சிறிது செய்முறை: 1.முதலில் பயறை ஊறவைத்து உப்பு போட்டு அவித்து வைக்கவும். 2.பின்பு வெங்காயம், கடுகு, மிளகாய் பெரிய சீரகம், தேங்காய்சொட்டு, சிறிது உப்பு எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கி அதனுள் ஒரு பங்கு அவித்த பயறை கொட்டி கிளறி இறக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|