|
||||||||
இட்லி உப்புமா (idli upma) |
||||||||
தேவையானவை இட்லி - 10 பெரிய வெங்காயம் - ஒன்று எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு - முன்று டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு பெருங்காயப் பொடி - இரண்டு சிட்டிகை உப்பு - ஒரு டீஸ்பூன் சர்க்கரை - இரண்டு டீஸ்பூன் நெய் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று கொத்துமல்லித் தழை - சிறிது துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் செய்முறை 1.இட்லியை வெங்காயம் நீளவாக்கில் செதுக்கி கொள்ளவும். 2.ஒரு கடாயை வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சர்க்கரை, நெய் தவிர அதனுடன் செதுக்கிய இட்லியை போட்டு நன்கு கிளறவும். 3. கடைசியாக நெய், சர்க்கரை சேர்த்துக் கிளறி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை தூவி நன்கு கிளறி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|