|
||||||||
இன்ஸ்டன்ட் சீடை (instant sedai) |
||||||||
தேவையானவை:
அரிசி மாவு- 200 கிராம்
மைதாமாவு - 50 கிராம்
நறுக்கியபச்சைமிளகாய் - 5
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் சோடா - சிறிதளவு
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் -தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
செய்முறை :
1.ஒருபாத்திரத்தில் அரிசிமாவு, மைதாமாவு நறுக்கிய பச்சைமிளகாய் பெருங்காயம், சமையல்சோடா,பொட்டுக்கடலை உப்பு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
2.பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு பாத்திரத்தில்வைக்கவும்.
3.பிறகு ஒரு கடாயில் எண்ணெய் கொதித்ததும் அதில் உருட்டிய
சீடைகளை போட்டு பொரிக்கவும்.
4. சீடைகள் பொரிந்ததும் எடுத்துபரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|