|
||||||||
கருப்பட்டி ஆப்பம்(Jaggery Appam) |
||||||||
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
கருப்பட்டி - 400 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 2. அரைத்து எடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப்பட்டியைப் பாகு போன்று காய்ச்சி ஊற்றவும். 3. கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுத்தால், சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் இருந்தால் மிக அருமையாக இருக்கும்.
|
||||||||
Jaggery Appam | ||||||||
INGREDIENTS for Jaggery Appam: Raw Rice-200g Rice-200g Black Gram-50g Jaggery-400g Fenugreek-1tbsp Coconut-1 Baking Soda-1Pinch Salt-Enough Need PROCEDURE to make Jaggery Appam: Grind the raw rice, rice, black gram and fenugreek. Mix the grinded flour along with grated coconut and salt. Then boil Jaggery and allow to get like a syrup and pour in to prepared flour. Now start pouring the batter on to dosa tawa and cook both sides. Serve with coconut milk.
|
||||||||
by on 23 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|