LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

காடை குருமா (Quail Kurma)

தேவையானவை :

காடை - 3 (துண்டாக்கியது)
தக்காளி - 2
வெங்காயம் - 1
தயிர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கொத்து
எண்ணெய் - 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மசாலா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2  (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு  
கிராம்பு, ஏலக்காய் - தலா 1    
    
   

செய்முறை:

1.மிக்ஸியில் வெங்காயம், தக்காளியை நறுக்கி ஒன்றாக இட்டு அரைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

2.மேலும் அதனுடன்  இஞ்சி பூண்டை போட்டு வதக்கி, அத்துடன் தயிர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து பிரட்டிவிடவும்.அதன் பிறகு நறுக்கின காடை துண்டங்களைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.கறி நன்கு வெந்தவுடன் மேலே நறுக்கின கொத்தமல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.

Quail Kurma

Ingredients for Quail Kurma:

Quail-3(Pieces)

Tomato-2

Onion-1

Curd-2tsp

Coriander-1Bunch

Oil-4tsp

Ginger Garlic Paste-2tsp

Masala Powder-2tsp

Chilly Powder-1tsp

Turmeric Powder-1/2tsp

Cinnamon-Small Piece

Green Chilly-2(Chopped)

Salt-Enough Need

Cloves, Cardamom-Each 1

Procedure to make Quail Kurma:

1. Make a paste of onion and tomato. Heat oil in a p an, add cinnamon, cloves, cardamom and let them splutter. Then add grinded onion, tomato paste and fry till raw smell subsides.

2. Then add ginger garlic paste, curd, masala powder and stir well. Now put quail pieces and cook well along with water. When the quail is cooked, sprinkle coriander leaves and remove from flame.  

by stephy   on 03 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.