LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கடைந்த-கீரை

தேவையான பொருட்கள் :

1. கீரை ஒரு கட்டு

2. பச்சை மிளகாய் - 5

3. சின்ன வெங்காயம் - 8

4. கடுகு தாளிக்க

5. தேங்காய் எண்ணெய்

6. உப்பு சிறிதளவு

செய்முறை :

1. கீரையை கிள்ளி நீரில் அலசி வைக்கவும்.
2. பிறகு வாணலியில் சிறிது நீர் விட்டு அதனுள் கீரையை போட்டு மூடி வைக்கவும்.
3. ஒரு நிமிடம் கழித்து அதனுடன் பச்சை மிளகாயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.  வேக வைத்த கீரையை ஆற வைக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பாதி வதங்கியதும் உப்பு சேர்த்து அதனை கீரையுடன் சேர்த்து மத்தில் கடையவும்.
கடைந்த கீரையில் சிறிதளவு நெய் விட்டு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

 

Required things :
1. A bandage of lettuce
2. Green chillies - 5
3. Small onion - 8
4. Season with mustard
5. Coconut oil
6. A little bit of salt
Recipe:
1. Pinch the spinach and wash it in water.
2. Then leave some water in the frying pan and put the spinach in it and cover.
3. After a minute, add green chillies and cook till it smells green. Let the steamed spinach cool. Cut the small onion in half. Drain the oil in a frying pan, add the mustard seeds, add the chopped onion and when it is half wilted, add salt and spinach.
Leave a little ghee in the spinach and serve with hot sauce.

Required things :


1. A bandage of lettuce
2. Green chillies - 5
3. Small onion - 8
4. Season with mustard
5. Coconut oil
6. A little bit of salt


Recipe:


1. Pinch the spinach and wash it in water.

2. Then leave some water in the frying pan and put the spinach in it and cover.

3. After a minute, add green chillies and cook till it smells green.

Let the steamed spinach cool. Cut the small onion in half.

Drain the oil in a frying pan, add the mustard seeds, add the chopped onion and when it is half wilted, add salt and spinach.

Leave a little ghee in the spinach and serve with hot sauce.

 

by muthumalarmathi   on 22 Jun 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
27-Mar-2018 05:15:02 விக்னேஷ் said : Report Abuse
நன்றாக உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.