|
||||||||
அரிசி கிச்சடி (rice khichdi) |
||||||||
தேவையானவை : அரிசி-2 கப் பச்சைப்ருப்பு-1/2 கப் வெங்காயம் நறுக்கியது -2 பூண்டு-10 பச்சைமிளகாய் கீறியது-10 தேங்காய் துறுவியது-1 மூடி எண்ணை-1ஸ்பூன் நெய்-அரை ஸ்பூன் லவங்கம்-4, பட்டை-2, ஏலக்காய்- 4, உப்பு-சிறிதளவு, செய்முறை 1.முதலில் அரிசி, பச்சைபருப்பை நீரில் ஊறவைக்கவும் இதை குக்கரிலேயே செய்யலாம், 2.ஒரு குக்கரை வைத்து எண்ணை, நெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும் சிறிது வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். 3.பின்பு தேங்காய் துறுவலை போட்டு வதக்கி 5 கப் தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைபருப்பு போட்டு வேகவைக்கவும். இதை சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|