|
||||||||
வெண்டைக்காய் சாதம்(ladiesfinger rice) |
||||||||
தேவையானவை : சாதம் - ஒரு கப் (உதிரியாக வடித்தது) வெண்டைக்காய் - கால் கிலோ நெய் - ஒரு டீஸ் ஸ்பூன் தாளிக்க : எண்ணை,வெண்ணை - 4 டீஸ் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 தேங்காய் துருவல் - 1 மேசை கரண்டி உப்பு - 1/2 ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது பூண்டு - 2 பல் முந்திரி - 5 கொத்து மல்லி தழை - சிறிது இஞ்சி - ஒரு சிறிய துண்டு வேர்கடலை - 1 மேசை கரண்டி செய்முறை : 1.ஒரு வானலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வருத்து தனியாக வைக்கவேண்டும்.அதே வானலியில் வெண்டைகாயை கழுவி ஒரு சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரில்லாமல் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து வதக்கி தனியாக வைக்கவேன்டும்.உதிரியான சாதத்தையும் ரெடியாக வைக்க வேண்டும். 2.மீண்டும் அதே வானலியில் எண்ணை,பட்டரை போட்டு கருவேப்பிலை,வேர்கடலை,பொடித்த பூண்டு,சின்ன வெங்காயம்,தேங்காய் துருவல் ,இஞ்சி துருவல் ஆகியவற்றை போட்டு பின் பச்ச மிளகாயையும் சேர்த்து வதக்கவும். 3.ஒரு பாத்திரத்தில் முதலில் சாதம்,அடுத்து வென்டைக்காய் போட்டு நன்கு கிளறி 2 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.கடைசியில் வருத்த முந்திரி, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். |
||||||||
Ladiesfinger Rice | ||||||||
Ingredients for Ladiesfinger Rice:
Boiled Rice-1 Cup Ladiesfinger-1/4 kg Ghee-1 Tsp
For Tempering:
Oil, Butter-4 Tsp Small Onion-5 Grated Coconut-1 Tsp Salt-1/2 Tsp Curry Leaves-Little Garlic-2 Flakes Cashew Nuts-5 Coriander Leaves-Little Ginger-1 Piece Peanut-1 Tbsp
Procedure to make Ladiesfinger Rice:
1. Heat ghee in a pan, add cashew nuts and fry for a while and set aside. Then add Chopped ladiesfinger, ghee and salt. Then fry without adding oil and keep aside. 2. In a pan, add oil, curry leaves, peanut, garlic, small onion, grated coconut, grated ginger, green chillies and saute well. 3. In a vessel, add boiled rice and ladiesfinger masala and stir well and then put on medium flame for 2 minutes. Finally add fried cashew nuts, coriander leaves and remove from flame. |
||||||||
by sruthi on 15 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|