|
||||||||
வெண்டைக்காய் வற்றல்(Ladies Finger Vathal) |
||||||||
தேவையானவை : வெண்டைக்காய்- 1 கிலோ தயிர்- 250 மி.லி உப்பு- 1 டீஸ் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் பிஞ்சு வெண்டைக்காய்களை ஒரு அங்குல அளவாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். மாலையில் தயிரில் உப்பு போட்டு அதில் வெண்டைக்காய்களை போட்டு மூன்று நாட்கள் ஊற வைக்கவும்.பின்னர் வெயிலில் போட்டு நன்கு காய வைத்து எடுக்கவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|