|
||||||||
எலுமிச்சம்பழ ஊறுகாய் (Lemon Pickle) |
||||||||
தேவையானவை : எலுமிச்சம் பழம் - 25 கல் உப்பு - 25 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் செய்முறை : 1.எலுமிச்சம்பழத்தை எட்டுத் துண்டுகளாக நறுக்கி சுத்தமான ஜாடியில் போட்டு உப்பு, மஞ்சள்பொடி கலந்து வைக்கவும். ஊறியதும் இரண்டு நாள் வெய்யிலில் ஒரு தட்டில் பரப்பிக் காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தேவையான போது கொஞ்சம் எடுத்துத் தாளித்து பரிமாறலாம். தாளிக்க மிளகாய் வற்றல், பெருங்காயத்தை எண்ணெய்விட்டு வறுக்கவும். வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். இந்தப் பொடியை எலுமிச்சம் பழ ஊறுகாயில் கலந்து நிறைய நல்லெண்ணெய் விட்டு காயவைத்து கடுகு தாளித்துக் கிளறவும். |
||||||||
Lemon Pickle | ||||||||
Ingredients for Lemon Pickle:
Lemon-25 Crystal Salt-25 Tsp Turmeric Powder-2 Tsp
Procedure to make Lemon Pickle:
1. Cut the lemons in to eight pieces each and mix with salt and turmeric powder and place in a jar. Spread this in a plate and keep in sun light for 2 days. Season it and serve when we are need. For seasoning, add dry chilly, asafoetida in oil. Fry the fenugreek without oil and grind well. Mix the grinded powder with lemon juice and season the mustard in sesame oil and stir well. |
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|