|
||||||||
மரவள்ளிக் கிழங்கு அடை(maravalli kilangu adai ) |
||||||||
தேவையானவை : மரவள்ளிக் கிழங்கு - 600 கிராம் கன்டன்ஸ்டு மில்க்- 3 டேபிள்ஸ்பூன் நான் சுகர்மில்க்- 50 மில்லி நெய் - 3 டீஸ்பூன் சர்க்கரை -150 மில்லி முந்திரிப் பருப்பு – 2 கப் தேங்காய்த் துருவல் - 2 கப் உப்பு - 2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். 2.பின்பு தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, நெய்,சர்க்கரை, உப்பு மற்றும் மில்க் வகைகளைச் சேர்க்கவும். 3.ஒரு தட்டில் நெய் தடவிய தட்டில் கொட்டி ஸ்டீமரில் வைத்து நன்கு வேக வைக்கவும். 4.வெந்ததும் துண்டுகள் போட்டு நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம் |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|